துபே தொடர்புடைய பாஜக நிர்வாகி கொலை வழக்கில் பிறழ்சாட்சியான 25 போலீசார் Jul 07, 2020 1830 கான்பூர் காவல்நிலையத்துக்குள் வைத்து பாஜக நிர்வாகியை நிழல் உலக தாதா விகாஸ் துபே கொலை செய்த வழக்கில் சாட்சிகளாக இருந்த 25 போலீசார், பிறகு பிறழ்சாட்சியாக மாறிவிட்டதாக தகவல் வெளியா...